Annachi Agri Super Mart, விவசாயத்திற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் சாதனங்கள் ( Agriculture Machinery & Garden Tools ) உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனங்களான KissanKraft மற்றும் KSNM Marketing போன்ற நிறுவனங்களின் தயாரிப்புகளை விற்பனை செய்யும் அங்கீகாரம் பெற்ற நிறுவனம் ஆகும்.