

எங்களிடம் NA7, காஞ்சன், சக்கய்யா, கிருஷ்ணா போன்ற நெல்லி மரக் கன்றுகள் வகைகள் கிடைக்கும்.


எங்களிடம் இமாம்பசந்த், பங்கனபள்ளி, அல்போன்சா, ரூமானி, மல்லிகா போன்ற மா மரக் கன்றுகள் வகைகள் கிடைக்கும்


மாதுளையில் பபுவா வகை மரக் கன்றுகள் எங்களிடம் கிடைக்கும்.


சப்போட்டாவில் லக்னோ 49 மற்றும் பனாரஸ் வகை மரக் கன்றுகள் எங்களிடம் கிடைக்கும்


முந்திரியில் PRI 3 வகை மரக் கன்றுகள் எங்களிடம் கிடைக்கும்.


முருங்கையில் PANM வகை முருங்கை மரக் கன்றுகள் எங்களிடம் கிடைக்கும்.


எலுமிச்சையில் நாடு மற்றும் ஒட்டு வகை மரக் கன்றுகள் எங்களிடம் கிடைக்கும்.


பப்பாளியில் ரெட் லேடி மற்றும் நாடு வகை மரக் கன்றுகள் எங்களிடம் கிடைக்கும்.


தென்னை மரக் கன்றுகள் எங்களிடம் கிடைக்கும்.